03/04/2012

இலங்கையில் இருந்து இப்படியும் ஒரு மோசடி..!

இலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை..

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.


அக்குபங்சர் Practice செய்பவர்கள் (முறையான கல்வி பெற்றவர்கள்) ‘அக்குபங்சரிஸ்ட்’ என்று தான் போட்டுக் கொள்ள வேண்டும். ‘டாக்டர்’ என்ற சொல்லை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. இது போன்ற சான்றிதழ்களை விரும்பும் மாற்று மருத்துவர்களால் - மாற்று மருத்துவத் திற்குத்தான் தலைகுனிவு என்பதை நாம் உணர வேண்டும்.